நானும் இந்தியன் என்பேன் ...!


கவியிடை ஏறிய கற்பனையும் - முற்றல்
கவிஞ்ரிடை ஏறிய காவியமும்

பனித்துளியில் ஏறிய இனிமையும் - காயிச்சுப்
பாலிடை ஏறிய சுவையும்

தமிழரிடை பொழியும் மொழியும் - திங்கள்
தாயவள் சுரக்கும் பாலும்

இனியன என்பேன் எல்லாம் - நானும்
இந்தியன் என்பேன் கண்டீர் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...