விதியின் விளையாட்டில் .....!


மனதோடு எழுந்த ஆசைகள்
மறைக்கும் விழியோடு கரைந்து
மீண்டும் விடிகிற கனவில்
விதை போடுகிறது இதோ ....

சதை கொண்ட சடலத்தில்
படை கொண்ட உயிர்அணுக்கள்
பரபரப்பாய் பேசியதால் பட்டினியாய்
மாற்றுகிறது வளர்பிறையின் விழுதுகளில் ....

அங்கே வாடிய உயிர்கள் வரையும்
ஓவியமாய் நனையும் விழிகளில்
வடியும் கலையாய் விலை போகிறது
விதியின் விளையாட்டில் .....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...