மூடனானேன் முதல் முறையாக ....!


இன்பம் துன்பம்
மூடரைத் தான் தொற்றும்
ஆம்

நீ
என்னுள் முன்னும் பின்னுமாய்
சுற்றி திரிவதால்

நானும்
மூடனானேன்
முதல் முறையாக ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145