காதல் மாற்றங்கள் ....!


சில நொடி பார்த்தால்
பல நொடி வாழும் மனது
காதலை சொல்லும் முன்பு .....!

சில நொடி பிரிந்தால்
பல நொடி அழுகும் மனது
காதலை சொன்ன பின்பு .....!

ஒரு நொடி சுட்டால்
பல நொடி வலிக்கும் உயிர்
காதலில் தோற்ற பின்பு ....!

ஆனால்
முழு நொடியும் வாழ்கிறேன்
உன் முன்னாள்
உயிர் உள்ள பொம்மையாய்
காதல் திருமணத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...