அரசியலின் ஆயுதம் ...!


சூரியனை மறைக்க சுவர்
எழுப்பும் மனிதா உன்
சுய சிந்தனையை மட்டும்
கடன் கொடுப்பதேன்

வட்டியாய் வாழ்க்கை
இழந்து வெட்டியாய்
பேசும் கட்சிகள் நடுவே
உன் கருப்புரிமையை
கடன் கொடுப்பதேன்

முதலிடு உன்
மூலதனமான அகஅறிவை
அன்று அரசியலில்லா
ஆதி மனிதன் கூட
அமைதியின் சொருபமாய்
வாழ்ந்து வெற்றி பெற்றுவிட்டான்

ஆனால் நீயோ
உன் வயதுரிமை சட்டத்தால்
உயிர் வீழ்ந்தும் மனம் தாழ்ந்தும்
விலை உயர்ந்தும் வாழ்வை முடிக்க
தொடங்கிவிட்டாய் அரசியல்
எண்ணும் ஆயுதத்தால் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...