தேசிய மலர் ...!


தாயறியே தந்தையறியேன் நல்
தாகம் தீர்க்கும் பெண்ணாய்
தாமரை தாள் திறந்து
நீர் தழுவிடும் மேனியில்

தங்க மூக்குத்தியாய் ஜொலிக்கும்
தலைவனின் மோக சூட்டில்
அங்கம் துடிக்கும் ஆசை தாலாட்டில்
அமைதியாய் சிரிக்கும்

சுவாச வாசத்தில் வான்சென்று
வாழ்க்கை வென்று
வாடா மலராய் ஓடாத இடத்திலே
நின்று ஓங்கி வாழ்கிறேன்
தேசிய மலராய் என் தேசத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...