அரியதோர் பிறப்பை மறந்து...!


தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்