தோல்வியின் சிணுங்கல்கள்...!

எல்லோர் கவிதைக்கும் ஓர்
அர்த்தம் உண்டு
ஆம்

தோல்வியே வெற்றி என்பார்கள்
இல்லை தோல்வியின்
சிணுங்கல் தான் கவிதையின்
சாரல்துளிகள் என்பார்கள்

அங்கு கூடுகிறது விருப்பு
வெறுப்பு படகுகளாய்
நீந்த முடியாமல் மிதக்கும்
கண்ணீர் அலைகள்

கரைசேர்வதுபோல் நுரையாய்
மாறி பிறைநிலவாய்
பின்னோக்கி சென்று

ஒளிவிடும் சூரியனுக்கு
வழிவிடும் பார்வையாய்
படுத்தொறங்குகிறது பனி மலையாய்
இந்த பூமி தாயின் மடியில் ...!

2 comments:

 1. அருமை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...