பார்க்காத காதல்...!
இமைகள் சூடவில்லை ஆனால் 
இதயங்கள் சூடிவிட்டன....
மொழிகள் பேசவில்லை ஆனால் 
மௌனங்கள் பேசிவிட்டன.

அவன் எங்கோ ....
அவள் எங்கோ .... ஆனால் 
இதயம் மட்டும் இணையவில்லை 
இப்போதும் உதயமாகிக்கொண்டே 
இருக்கிறது இவர்கள் காதல்! 

காணும்போது கல்யாணம் -என்ற 
கட்டுப்பாட்டில் ....காலங்கள் 
கடந்தாலும் கடமைகள் மறந்தாலும் 
காதலை மறக்கவில்லை 

மோதல்கள் பலவாக வந்தாலும் 
சாதல் வரை நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை ....இல்லையேன் 
நாம் இன்றி இந்த உலகம் இல்லை 
காதலே வாழ்க!6 comments:

 1. சிறப்பான கவிதை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 3. நீங்களும் காதல் கொண்டது உண்மை ?
  இல்லை எனில் உண்மை அனுபவம் எப்படி
  கவிதையாய் வரும் ?

  ReplyDelete
 4. இதுவரை காதல் கொள்ளவில்லை தம்பி சும்மா ஒரு ப்லோவ்லா வருறது தான்

  ReplyDelete
 5. poi sonalum arumaiyaka than solrenka?

  ReplyDelete
  Replies
  1. Appadiya mikka nanrikal thambi

   unmai sonnal unaku poiyaka therikiratho

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...