வாழக்
கற்றுத்தந்தது
|
சருகுகள்...!
|
இறந்தகாலத்தில்
|
உரமானது
|
சருகுகள்...!
|
பசுமையை நோக்கிய
|
| சுறாவளிப் பயணங்களில் |
உதிரும் சருகுகள்!
|
சுனாமியில்
|
| பிணமானது |
| சருகுகள்...! |
வெள்ளை சருக்குக்கு
|
| வேராய் நின்றது |
| பிள்ளைகள்...! |
கிளையின் ஆடையை
|
| களைந்தது காற்று |
| சொர்க்கத்தில்
வேர்கள்...!
இராணுவத்தால்
குருதியில் குளித்தன
சருகுகள்...!
|
சருகுகள் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
சருகு... மனதில் பதிந்த கவிதை...
ReplyDeleteமிக்க நன்றிகள் நண்பரே
ReplyDelete