ஹிஷாலீ ஹைக்கூ - 30


குன்றின் மேல் பறவை 
குடைசாயா பெருமை 
உன்னத மலைகள் 

ஓடாத இரவு 
ஆடாத பகல் 
ஆர்பரிக்கும் மக்கள்

மரத்தை வெட்டாதே 
மயானத்தில் 
உடன் கட்டை ஏறுதல் 

இறந்த காலத்தில் 
மரங்கள்
பள்ளி விடுமுறை 

வசந்த காலம் 
மாணவர் வருகை 
ஏறுவரிசையில் கல்வி 

காற்றின் சூட்டில் 
வியர்வை பாடல்கள் 
பசியில் தூங்கும் குழந்தை 

ஆறும் கடலாகிறது 
மண் கடத்தும் 
மரணக் குழியில் 

கோவக் காற்று 
கொந்தளிக்கும் அலை 
கரை ஒதுங்கியது சிற்பிகள்

ஏழையின் 
புற்று நோய் 
ஏறும் விலைவாசி 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...