ஹிஷாலீ ஹைக்கூ - 20


விசும்பி அழுதாலும் 
வியர்வை இனிப்பதில்லை 
இன்பத்தோணியில் துன்பக் கடல்...!
பெண்கள் விழித்துவிட்டார்கள் 
ஆண்களுக்கு இணையாக 
சீர் குலைந்தது கலாச்சாரம் 
கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால்   
காலை வாரி விட்டது 
கையெப்பம்...!  


கருவறையின் 
முகவரி 
பிரம்மன்...! 


பிரம்மனின் 
முதல் வழி 
கருவறை...!
உடல் உயிர் தந்து 
உலகம் வெல்பவள் 
பெண்...!

2 comments:

 1. //உடல் உயிர் தந்து
  உலகம் வெல்பவள்
  பெண்...!//

  சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.

  மிகவும் அருமை! நன்றி.

  ReplyDelete
 2. உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...