முதிர் கன்னன் ...!

பன்னீரில் பருவமாகும் பூக்கள் 
விதைக்காக 
வெயிலில் முதிர்வடைவது போல் 
என்னில் பருவமான  காதல் 
விதைக்கப்படாமலே 
தோல்வியில் முதிர்வடைகிறது ...!

12 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. என்ன ஒரு எடுத்துக்காட்டு...!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  4. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  5. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
    http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  6. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
    http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...