ஹிஷாலீ ஹைக்கூ - 16

கடலும் வானும் 
நிறமாருகிறது
இயற்கை செழிக்க...!
ஆட்டு மந்தைகள் நடுவில் 
அடி மாடுகள் 
லச்சிய போதைகள்.!
பாசத்தின் 
பாகபிரிவினை
தேவையற்ற ஆசைகள்...!
பழைய நினைவுகள் 
புதுப் பார்வை
சுயசரிதம்...!
அம்மாவாசை திருடன் 
பௌர்ணமி பணக்காரன் 
திருந்தா மூடநம்பிக்கை...!
மாடர்ன் பெயர்கள் 
மறையும் தலைமுறைகள்
மனிதப் பெயரில் கடவுள்  
BEAUTY and 
SAFETY  
LONG NAILS
அழகு 
பாதுகாப்பு 
நீளமான நகங்கள்...!
இதழில் 
ஈர முத்தங்கள் 
முள்ளரியா மரணம்...!
நானும் ஓர் 
சிலை...
நடைப்பிணங்கள் நடுவில்...! 
சிறிய கைகள் 
பெரிய உலகம் 
வெற்றியை  நோக்கி...!
ஒரே எழுத்தில் 
உலகம் தலைகீழ்...
கழிவுகள் அழிவுகள்...! 
பனிகள் பசிகள் 
மறந்து இறந்தது 
மலர்கள்...!

5 comments:

 1. Anonymous4:38:00 PM

  தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக

   Delete
 2. அப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக

  ReplyDelete
 3. பாராட்டுக்கள்
  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...