அலட்சியம் ..!

 





ஒரு ஆண் 
ஆயிரம் கெடுதல் விளைவிக்கும் 
வார்த்தைகள் பேசினாலும் 
அதில் ஒரு ஆறுதலான 
வார்த்தைக்கு ஆயுள் முழுவதும் 
அவனுடன் வாழக் 
கட்டுப்படுவாள் பெண் 

ஒரு பெண் 
ஆயிரம் அன்பான 
வார்த்தைகள் பேசி இருந்தாலும் 
அதில் ஒரு அலட்சியமான 
வார்த்தையைப் பற்றிக் கொண்டு 
ஆயுள் முழுவதும் 
அவளை 
டார்ச்சர் செய்வான் ஆண்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145