| மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு அந்த நிலவைத் தாலாட்டுகிறேன் என எல்லோரும் நினைக்கலாம் ... ஆனால் நான் உன் நினைவு மாளிகையில் வசித்துக் கொண்டிருக்கிறேன் என அந்த நட்சத்திரங்களுக்கு மட்டுமே தெரியும் ...! |

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...