பூக்களுக்குள்ளே சண்டை ...!

 

அவள்
வருகையின் போது
பூக்களுக்குள்ளே
வாசனை சண்டை

வழக்கு தொடரப்பட்டது
என் காதல் மீது அல்ல
என்னவளைச் சுற்றி
வட்டமிட்ட
வண்ணத்துப் பூச்சிகள் மீது ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145