காயப்பட்ட நிழல்

 நிஜமாகவே
என்
நிழலும்
காயப்பட்டது

நீ 
என் நெஞ்சில்
எட்டி 
மிதிக்கையில் 
நானும் 
என் நிழலும் 
சேர்ந்தே 
விழுந்தலில் ...!

நிஜமாகவே
என் நிழலும்
காயப்பட்டது

நீ
என் நெஞ்சில்
எட்டி மிதிக்கையில்
நானும் என் நிழலும்
சேர்ந்தே விழுந்ததில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145