பெண் ...!


பெண் 
மனதில் இருப்பதை எல்லாம் 
வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் 
ஆண் 
அதை கெட்டியாக 
பிடித்துக் கொண்டு 
விலகிச் செல்லும் வாய்பாக 
வெட்டிவிடுவான்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145