| நீ கொடுத்த |
| முத்தத்தையெல்லாம் |
| உமிழ்ந்து தள்ளுகிறது |
| என் கண்ணீர் துளிகள் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 59
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteகப்படிக்கலியா?!
ReplyDeleteஎன் கண்ணீர் துளிகள் என்று தான் எழுதினேன், ஆனால் இப்படி ஒரு வினா வரும் என்று நினைக்கவில்லை அக்கா
Deleteஅருமையான வரிகள்
ReplyDelete