| யாரோ ஒருவரின் வேண்டுதல் |
| நிறைவேறிய மகிழ்வில் |
| ஆலயமணி |
| கோவில் திருவிழா |
| ஊதிஊதியே பெருத்தது |
| பொங்கள் பானை |
| பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
| நித்தமும் சிரிக்கிறது |
| சுவரொட்டியில் |
| ஊர் திருவிழா |
| பலிக்கு தயாராகும் |
| ஆட்டு மந்தைகள் |
கவிச்சூரியன் மார்ச் - 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்