கொலுசு மின்னிதழ் - ஏப்ரல் - 2018

கரையான்புற்று
பட்டுக் கம்பளத்தில் 
எறும்பின் அலைவரிசை!
குயிலின் பாடல் 
காற்றில் தலையசைக்கின்றன 
மூங்கில் 
படித்து முடிக்கிறேன்
கணப்பொழுதில்
ஊறும் எறும்பு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...