| விரிசல் பட்ட நிலத்தில் |
| ஊா்ந்து வருகிறது |
| எறும்பு படை |
| மங்கள வாத்தியம் முழங்க |
| உடன் கட்டை ஏறுகிறது |
| முதல் காதல் |
| மார்கழி பிள்ளையார் |
| கையில் கிண்ணத்துடன் |
| சிறுவா் கூட்டம் |
| இராவணணின் கூட்டில் |
| பத்திரமாக இருந்தது |
| சீதையின் கற்பு |
| நடுகடல் |
| சுனாமி அலை |
| பாவம் என் மீன்குஞ்சுகள் |
கவிச்சூரியன் மின்னிதழ் ஜனவரி -2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
டிரைக்டர் சார் அந்த படத்துல அந்த நடிகை போட்ட டிரஸ் விட எனக்கு இந்த படத்துல அசத்தலா இருக்கணும் ஓகே அப்படினா அதவிட இன்னும் " அளவு...
வாழ்த்துக்கள்! கவிச்சூரியன் வெப் அட்ரஸ் பகிரவும்!
ReplyDeletethanks anna web address illai ana avargal pdf la anupuvarkal
Deleteமிகவும் நன்று பாராட்டுகள்
ReplyDeletethanks
Deleteஇராவணின் என்பதை
ReplyDeleteஇராவணணின் என மாற்றினால் அழகு
அருமையான பாவரிகள்
thanks anna
Delete