கவிச்சூரியன் மின்னிதழ் ஜனவரி -2018

விரிசல் பட்ட நிலத்தில்
ஊா்ந்து வருகிறது
எறும்பு படை
மங்கள வாத்தியம் முழங்க 
உடன் கட்டை ஏறுகிறது 
முதல் காதல் 
மார்கழி பிள்ளையார் 
கையில் கிண்ணத்துடன்
சிறுவா் கூட்டம்
இராவணணின் கூட்டில்
பத்திரமாக இருந்தது
சீதையின் கற்பு
நடுகடல்
சுனாமி அலை
பாவம் என் மீன்குஞ்சுகள்

6 comments:

 1. வாழ்த்துக்கள்! கவிச்சூரியன் வெப் அட்ரஸ் பகிரவும்!

  ReplyDelete
  Replies
  1. thanks anna web address illai ana avargal pdf la anupuvarkal

   Delete
 2. மிகவும் நன்று பாராட்டுகள்

  ReplyDelete
 3. இராவணின் என்பதை
  இராவணணின் என மாற்றினால் அழகு
  அருமையான பாவரிகள்

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...