| மழை வெள்ளம் |
| மூழ்கியது |
| மனை வியாபாரம் |
| எந்த நாகம் தீண்டியதோ |
| நுரை தள்ளியது |
| கடலலைகள் |
| பல கோடி நட்சத்திரங்கள் |
| இருட்டாகவே இருக்கிறது |
| விண்வெளி |
| காம்பறுந்த மலர்கள் |
| ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
| பக்கத்துவீட்டு சிறுமி |
| அப்பாவி பொண்ணுக்கு |
| ஆலகால விசமானது |
| நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
வாசித்தக் கணமே நேசித்துவிடுகிறேன் இதோ ... மௌனத்தில் ஓர் புன்னகை மனத்திற்குள் ஓராயிரம் முத்தங்கள் ஜகத்தையே ஆட்சி செய்யும்...
-
நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் விடிகிறது வெளிச்சமில்லை முடிகிறது உறக்கமில்லை நடைப் பிணம் போ...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅதே போல் உங்கள் வாழ்க்கையிலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா