| அடகு கடை |
| கனமாக இருக்கிறது |
| படிக்கல் |
| நெகிழி அரிசி |
| புழுக்களாக மாறும் |
| மனிதர்கள் |
| கரையில்லா சுவற்றில் |
| ஏறி இறங்குகிறது |
| வீட்டு மனைகள் |
| உடலில்லா நாற்றம் |
| குடலை பிடுங்கினது |
| கௌரவக் கொலை |
| புத்தக புழுக்கள் |
| நெளிந்துகொண்டிருக்கிறது |
| முகநூல் பக்கம் |
| பட்டமளிப்பு விழா |
| கை குழந்தையுடன் |
| முன்னாள் காதலி |
| வற்றிய நதியில் |
| நிரம்பி வழிகிறது |
| விவசாயின் கண்ணீர் |
| ஈறும் பேணும் |
| செழிப்பாக வளர்கிறது |
| அநாதை இல்லத்தில் |
| மனதை கலைத்துவிட்டேன் |
| லேசாக தெரிகிறது |
| குப்பை தொட்டி |
| ஒட்டு வீடு |
| முந்திக்கொண்டது |
| கட்டிடங்கள் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நேற்றையக் காதல் மொழிகள் பேசவில்லை விழிகள் பேசியது ...! இன்றைய காதல் விழிகள் பேசவில்லை ...
-
அடகு கடை கனமாக இருக்கிறது படிக்கல் நெகிழி அரிசி புழுக்களாக மாறும் மனிதர்கள் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...