![]() இந்த உலகத்தின் |
| முதல் கருவை |
| என்ன ஜாதி என்று கூறு |
| பின் சொல்கிறேன் |
| என் ஜாதியை ....? அந்த கருவறை குழந்தை எந்த கருவறை குழந்தையுடன் மணமுடித்தது என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? மணமுடித்த கையேடு மறு சுழற்சி முறையில் புதுப்பித்த கருவறை என்ன உறவு என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? ஜாதி ஜாதி ... என்று கோஷமிடும் தமிழினமே பேரைப் போலவே ஜாதி பிரிந்தது ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது மதத்தைப் போலவே இனம் பிரிந்தது இனத்தைப் போலவே மொழி பிரிந்தது இன்னும் என்ன மூடனே எடுத்துரைக்கிறேன் கேள் ஒன்று இரண்டாகி உயர்ந்து திரியும் பறவையாய் இனம் மட்டுமே கண்டு இன்புற்றிருந்த காலத்தில் எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ? |
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
-
அழகை அடுத்தவர் பார்க்க ஆதரிப்பவன் கயவன் அழகை அவன் மாட்டு ம் பார்க்க ஆதரிப்பவன் காதலன் ...!

வணக்கம்
ReplyDeleteசபாஸ் சரியான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteசாட்டையடி.
ரெம்ப நன்றிகள் அண்ணா
Delete