| கழுவி கவிழ்த்த பாத்திரம் |
| நிரம்பி வழிகிறது |
| தாய்வீட்டு சீதனம்.....! |
| அலையின் பாரத்தை |
| இறக்கி வைக்கிறது |
| கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
| லாரியின் பின்னால் |
| ஓடுகிறது |
| மணலாறு ! |
| ராமர் பானம் |
| வானவில்லாக மாறும் |
| சீதை ! |
| தொடும் வானம் |
| தாகம் தணிக்க . |
| மெல்ல கொத்தியது பறவை ...! |
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை...
ReplyDeleteசிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDelete