மெட்டி நரம்பு |
| மெல்ல மெல்ல |
| தளர்கிறது |
| தாயே ... |
|
கெட்டி
மேளம் கொட்ட
|
| என்ன தடை என்று |
| குலதெய்வம் முன் |
| குறிகேட்ட போது |
| வரதட்சணை என்று |
| வராத சாமி சொன்னது ! |
வராத சாமி சொன்னது !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
சிறந்த பகிர்வு
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete