|
பாரதம்
எங்கள் பாரதம்
|
|
பகைவரை
அழிக்க
|
|
பல்லுயிர்
கொடுத்து
|
|
பட்டொளி
வீசி பறக்கும்
|
|
பாரதம்
எங்கள் பாரதம்
|
|
ஜன
கண மன அதி - நம்
|
|
சமூகத்தின்
உயிர் நீதி - (பாரதம் )
|
|
பாரத
பாக்யம் - எங்கும்
|
|
பாயிந்திடும் ஏழுயிர்
வாக்கியம் - (பாரதம்)
|
|
விந்திய
இமயம் வரை - ஒலிக்க
|
|
கங்கை
யமுனையே சாட்சி ! (பாரதம்)
|
பாரதம் எங்கள் பாரதம் !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
வணக்கம்
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteமின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html