முதல் உரை ...!


நீ 
எத்தனாவது
கருவறையோ 
தெரியவில்லை 

ஆனால் ...

என் 
கருவறைக்கு 
நீயே 
முதல் உரை ...!

1 comment:

  1. வணக்கம்
    வரிகளை இரசித்தேன் அருமை.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145