![]() என்றோ |
| களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
மவுசு அதிகமோ ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...

அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
கருத்திட்ட அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்
Delete