| ஒளி இல்லா |
தீபாவளியை |
ஒலி மூலம் |
நிறைவு செய்தது |
அப்பாவின் கைபேசி ...! |
அப்பாவின் கைபேசி ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
மிக்க நன்றிகள்
Deleteஅருமை..!!!
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete