| உலக வறட்சி தினம் |
| வாழ்த்தியது |
முத்த
மழை ...!
|
உலக
காற்று தினம்
|
கை
குலுக்கியது
|
மரங்கள் ...!
|
உலக
அகதிகள் தினம்
|
மௌனமானது
|
மெழுகுவர்த்தி ...!
|
கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 18
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
தினமும் உயிர்த்தெழுகிறேன் காதல் சிலுவையை சுமப்பதினால் நானும் கடவுள் தான் ...! ...
அருமையான குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteஅருமை...!
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteசிறந்த கவிவரிகள்
ReplyDelete