| இரு மனம் சேர்ந்தால் காதல் |
ஒரு
மனம் பிரிந்தால் தோல்வி
|
| மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் |
நான்கு
மனம் பிரிந்தால் பகை
|
ஆனால்
...
|
தனி
மனமுடன்
|
பிணி
வந்து கிடக்கிறது
|
காதல்
என்ற மூன்றேழுத்து மட்டும் ...!
|
மூன்று மனம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
அது அப்படித்தான்...
ReplyDeleteநன்று.
ReplyDeleteபிணி தீர
ReplyDeleteவேண்டல்கள்..