| தினமும் சுத்தம் செய்கிறேன் |
| என்
இதயத்தை
|
| அதில் ... |
|
அழுக்கான
உன் நினைவுகள் மட்டும்
|
|
புதிய
போர்களமாய்
|
|
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...!
|
புதிய போர்களம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
கவிதை அருமை....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிரமம் தான்...
ReplyDeleteஏன் அண்ணா ? சிரம் இல்லாத வாழ்க்கை சிற்பமாகாது நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteவணக்கம்!
போர்க்களமா காதல்? புலமை அளிக்கின்ற
சீா்க்களம் என்றதைச் செப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை சகோதரியாரே
ReplyDelete