| அன்று |
| நீயும் நானும் |
| ஆபாசமில்லா |
| அழகிய தமிழில் |
| அலைபேசியில் உரையாடிய நாள் |
| ஆஸ்கார் விருதைவிட |
| ஆனந்தமானது ...! |
ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
அழகிய தமிழில் அழகான வரிகள். பாராட்டுக்கள். இதற்கே ஓர் ஆஸ்கர் விருது அளிக்கலாம் தான். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteகலக்கல்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete