| எல்கேஜி சாதி | 
| 
எலும்புக்கூடு
  வரை  | 
| 
எரிகிறது
  .... | 
| 
பின்
  எதற்கு  | 
| 
வேஷம்
  ! | 
| 
அன்று  | 
| 
இனம்
  கொள்ள  | 
| 
சாதியைப்
  படைத்தான்  | 
| 
இன்று  | 
| 
இதயம்
  கொள்ள  | 
| 
சாதியை
  வெறுத்தான்  | 
| 
கோசம்
  போடும் | 
| மொழியும் வழியும் | 
| பழியாகும் தேசத்தில் | 
| 
உதிக்கும்
  சூரியனும்  | 
| 
உயர்ந்தவனில்லை  | 
| 
உலவும்
  நிலவும்  | 
| 
கூட
  தாழ்ந்ததில்லை - ஏன்  | 
| 
அழியும்   | 
| 
உயிர்களுக்கு
  மட்டும்  | 
| 
இந்த
  ஆதங்கம்  | 
| 
அத்தனையும்  | 
| 
ஓர்
  நாள்  | 
| 
அடங்கிவிடும்
  பணப் பாதங்கம்  | 
| 
அய்யோ
  என்றாலும்  | 
| 
ஆருயிர்
  திரும்பாது | 
| அதற்குள் அறிந்துகொள் | 
| 
இதுவே ஆரம்பம் | 
| 
அதுவே
  உலகின் ஓரின்பம் ...! | 
எல்கேஜி முதல் எலும்புக்கூடு வரை ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 
இந்த சாதிக் கொடுமை என்று முற்றிலும் தீருமோ...?
ReplyDeleteதீரவே தீராது என்று தான் நினைக்கின்றேன் ...
Deleteஉண்மை..நல்ல கவிதை ஹிஷாலீ
ReplyDeleteநன்றிகள் அக்கா ...
Deleteகவிதை கருத்தாக உள்ளது...
ReplyDeleteநன்றிகள் நண்பரே ...
Deleteநன்று சொன்னீர் சகோ.
ReplyDeleteசாரி இரண்டொழிய வேறில்லை
என்று சொல்லிக் கொடுக்கிறோம்
ஆனால் நடைமுறையில்...
நிஜம் தான் சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்பவர்களே சாதியை பிரித்துப் பார்க்கிறார்கள் என்று தான் நினைக்கிறன்
Deleteகருத்தாழம் மிக்க கவிதை.வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteஅன்று
ReplyDeleteஇனம் கொள்ள
சாதியைப் படைத்தான்
இன்று
இதயம் கொள்ள
சாதியை வெறுத்தான்
அன்றும் இன்றும் அழகு ...
வாழ்த்துக்கள்