"செல்" அடிச்ச பேசாதே
"செல்" அடங்கிவிடும்
சேருமிடம் தெரியாமல் ...!
|
சென்ரியு - செல் அடங்கிவிடும்
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமைகளுக்கு மட்டும் தூக்கம் கனவுகளை சுமந்து கொண்டு விழிகள் தவமிருக்கிறது வெட்டி வாழ்க்கையை மாற்றி வெற்றி வாழ்க்கை அடை...
-
(இளவரசன் இறந்த இடத்தில் இருந்த அம்மா ) or தாழ்த்தப்பட்டோர் இதயங்கள் இறைவனிட...
-
வருந்தும் மனம் வருந்தவில்லை பணம் ...!
உண்மை! படங்கள் பயங்கரம்!
ReplyDeleteஎண்ணன பண்ணுறது இந்தப் படத்தை பார்த்தாவது சில பேர் திருந்தட்டுமே
Deleteபடமும், எச்சரிக்கை வாசகமும் அருமை.
ReplyDeleteஇங்கு எங்கள் ஊர் திருச்சியில், போலீஸார் மிகப்பெரிய விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள்.
அதில் உள்ள வாசகம்.
===================
”வாகனம் ஓட்டிகளே !
வாகனம் ஓட்டும் போது தயவுசெய்து
கைபேசி அழைப்பினை ஏற்காதீர்கள்!
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்”
மிகவும் சரியான வாசகம் தான் பார்க்கலாம் இதைக் கண்டு எத்தனை பேர் மாறுகிறார்கள் என்று நன்றிகள் ஐயா
Deleteஉண்மை...
ReplyDeleteஆம் அண்ணா
Deleteநன்றிகள