எமதர்மன் ...!


விலை மதிப்பு இல்லா
 ஊரில்
விதி மதிப்பை தேடும் 
உளவாளி 
எமதர்மன் ...!14 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ...

   Delete
 2. அட அட... என்னா வரி... கவித கவித...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் நண்பரே ...

   Delete
 3. அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ...

   Delete
 4. எமதர்மனைப் பற்றி ஒரு குறிப்பு அசர வைக்கிறதே !!

  எமதர்மன் . சரியாகப்பார்த்தால் அவர் எம். தர்மன்.

  எம் என்றால் மைன்ட் லஸ். மனம் என்று ஒன்று தனக்கு இல்லாது, தனக்கு இடப்பட்ட கடமைகளை, வேலையை
  மட்டும் செய்பவன். தர்மன் யார் ? கடமைகளைச் செய்பவன் தானே !! இது ரைட் இது தப்பு அப்படின்னு சம்பளம்
  கொடுப்பவர்களிடம் சொல்ல முடியுமா ?

  எமதர்மனே வந்தாலும் எதிர்த்து பேச முடியாத பதிவு இது.

  சூபர்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மூன்றடி கவிதைக்கு முழு விளக்கத்துடன் வந்து ஆச்சியரியம் செய்தமை என் அன்பு நன்றிகள் பல

   Delete
 5. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ...

   Delete
 6. அழகான வரிகள் அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா ...

   Delete
 7. எவ்வளவு முக்கியமான மனிதர் எமதர்மன்! அவருக்கும் இத்தனூண்டு கவிதை தானா? கோபித்துக்கொள்ளமாட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. கோபித்துக் கொள்ள மாட்டார் ஏன் என்றால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதே போல் தான் இந்தக் கவிதையும் என்று நினைக்கிறன். தங்களுக்கு எப்படியோ இருந்தாலும் தங்கள் கருத்தை மதிக்கிறேன்.

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...