ஹைக்கூ - வானம்

வானவில்


மழையில் களையிழந்தது 

வீட்டிற்கு ...

வண்ணம் தீட்டியது வானவில் ...!

----------------------------------------------------

நனைத்து 

அழித்தது மழை 

வண்ணம் பூசியது வானவில் ...!



6 comments:

  1. அருமை... படமும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா ...

      Delete
  2. இருந்த நிறம்
    அழிந்தது மழையில்
    ஏழு நிறம் தீட்டியது வானவில்...!

    அழகிய ஹைக்கூ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் ஹைக்கூவைவிட உங்கள் ஹைக்கூ மிகவும் அருமை

      வாழ்த்துக்கள்

      நன்றிகள் அண்ணா !

      Delete
  3. வானவில் ஹைக்கு ஜோர்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...