சுதந்திரமானேன்...!

Photo: நான் கேட்கும் பதில் இன்று வாராத
 நான் தூங்க மடி ஒன்று தாராத
 தாகங்கள் தாபங்கள் தீராத
 தாளங்கள் ராகங்கள் சேராத
 வழியோரம் விழி வைக்கிரேன்

படம்:காதலுக்கு மரியாதை
பாடல்:என்னை தாலாட்ட வருவாளோ

நீ என்னைக் கண்டதும் 
இதயம் இமையானது 
கன்னம் கனமானது 
பார்வை நெருப்பானது 
ஸ்பரிசம் மட்டும்  
பழகிய பின் 
பருகிக்கொள் என்றுதும்  
அரைப் புன்னகையால் 
அகிம்சை மொழி வார்க்கையில்   
சுதந்திரமானேன் நம் காதலில் ...!

6 comments:

 1. ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா !

   Delete
 2. அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

   Delete
 3. அழகிய காதல் கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...