| நேற்று கண்ணீர் |
|
இன்று
சிரிப்பு
|
|
நாளை
கோபவம்
|
|
இவைகளை தாண்டி
வரும்
|
| காற்றைப் போல் |
|
பணத்தாசையை
அழிப்போம்
|
|
பாரை ஒழிப்போம்
...!
|
காற்றைப் போல் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
வியர்வை துளியில் விளைகிறது மழலைப் பயிர்கள் ...! இறவா சங்கத்தில் பிறவா குழந்தை கண்ணதாசன் ...
//பணத்தாசையை அழிப்போம் BAR ஐ ஒழிப்போம் ...!//
ReplyDeleteநல்லது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
எத்தனையோ குடும்பங்கள் இந்த பணத்தாலும் மதுவாலும் பாழ்படுகிறது என்று தினமும் செய்தித்தாளில் படிக்கிறோம் பார்க்கிறோம் மாறுமா?தொடருமா ? என்ற கேள்வியாகவே இருக்கிறது
Deleteகருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா
சமூக சிந்தனை மேலோங்கும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா ...
Delete