மழை எங்கே ?

எவளோ ஒருவள் கருவில்
எழுந்து நிற்கிறேன் மரமாய் 
மணம் ஆகவில்லை 
மக்கள் செல்வம் கண்டேன் 
மரணமும் ஜெனனமும் 
வனத்தை வாட்டியதால் 
வானம் கேற்கிறது 
மழை எங்கே ?
மனித உயிர் என்ன மலிவா ?
அதற்குள் ...
கரு களைப்பாய் 
இலையுதிர் காலம் 
காலனே கரை சேருகிறேன் 
என்றது எறும்பு 
புன்னகையில் 
நீ தான் அந்தப் 
புண்ணிய ஆத்மாவோ ?

10 comments:

 1. //மரணமும் ஜெனனமும் வனத்தை வாட்டியதால் வானம் கேட்கிறது மழை எங்கே ?//

  சிறந்த கற்பனை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுதலுக்கு நன்றிகள் ஐயா !

   Delete
 2. புன்னகையில்
  நீ தான் அந்தப்
  புண்ணிய ஆத்மாவோ ?

  மழை வரட்டும் ..
  மரங்கள் துளிர்க்கட்டும்..!

  ReplyDelete
  Replies
  1. அக்கா நானும் நீங்கள் கூறிய இரண்டுவரியை தான் கடைசியில் எழுதினேன் பின் சரி வேண்டாம் இத்துடனே முடித்துக்கொள்ளலாம் என்று அந்த வரியை எடுத்துவிட்டேன் காரணம் மறைந்து பொருள் தரும் என்ற உணர்வில் அதை தங்கள் கருத்து

   //மழை வரட்டும் ..
   மரங்கள் துளிர்க்கட்டும்..!//

   என்னை மெய்சிலிர்க்க வைத்தது அக்கா ரெம்ப ரெம்ப நன்றிகள் பல

   Delete
 3. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 4. கரு களைப்பாய்
  இலையுதிர் காலம்
  காலனே கரை சேருகிறேன்
  என்றது எறும்பு

  சிந்திக்க வைத்த சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies

  1. பதிவு குறித்த கருத்திற்கும் தங்கள் முதல் வருகை என் சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள் பல தொடர்ந்து ஆதரவு தாரவுங்கள் என்றும் மகிழ்வுடன்

   ஹிஷாலீ

   Delete
 5. மழை வரட்டும்! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! தங்களின் கவிமழை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...