மேகத்தின் கிளிஞ்சல் ...!

மேகத்தின் கிளிஞ்சல்
அவள் கண்கள் 

மிதக்கும் திசையில்  
அவள் பார்வை 

உதிக்கும் சூரியனில் 
அவள் உயிர் 

உரையாக் காற்றில் 
அவள் மூச்சு 

மொத்தத்தில் நிலா 
பெண்ணாகிவிட்டாள் 

வெறும் நிழலாகவே 
வாழ்கிறேன் பூமியில் ...!


4 comments:

 1. மொத்தத்தில் நிலா
  பெண்ணாகிவிட்டாள்

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. அருமையான கவிதை சகோ.

  ReplyDelete
 3. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நிழலின் சுகமதுவும் நிலைக்கடும் இப் பூமியிலே
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால்  நெடிது வளர்ந்திருக்கும்  கல்யாண முருங்கை  பாவாடை விரித்தாற் போல்  உதிர்ந்து ...