இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2013வண்டுக்கு தாய் மலருமில்லை 

வானுக்கு தாய் மண்ணுமில்லை 

யாருக்கு யார் தாய் என்று 
அறிந்ததில்லை இவ்வுலகில் 

யாவரும் ஓருயிர் தாம் என்று உணர்த்திட 

வாழ்வோம் பல்லாண்டு ...!


(என்னை வழிநடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் )

6 comments:

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் )

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அக்கா

   தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   Delete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   wish the same for you

   Delete
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அருமையான படைப்பு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்