உப்பில்லா பண்டம் குப்பை...!


கதவுகள் இல்லா வீட்டில்
கற்பை மட்டுமே காதலித்தேன்
பசியின் கொடுமையில் கூடா
இதோ ....

கொடுமையிலும் பல கடமையிலும்
என் கண்களில் கொட்டும்
கண்ணீர் துளிகளை ....

உப்பாய் மாற்றி மீண்டும்
தப்பாய் மாறாமல் பூக்கும்
தண்ணீர் தோட்டத்தில்

உப்பில்லா பண்டம் குப்பை என்ற
பழமொழிக்கேற்ப வாழ்கிறேன்
நாளைய வசதியை தேடியபடியே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)