உண்மை ...!


கனவுகளை போலே
காதலும் கடப்பதால் தான்
நாடு விழித்திருக்கு

இல்லையேன்
நாடு எப்போதே
வீழ்ந்திருக்கும் ....!
4 comments:

 1. நல்ல சிந்தனை சகோ...

  உண்மை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. மற்ற 36௦ பகிர்வுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...