காதல் ரோஜா...!


கொடுக்கும் மனம் இருக்கு
உனக்கு என்னையே
கொடுத்துவிட்டால்

உன்னை கொடுக்கும் வரை
தடுக்கும் மனதிற்கு
தகவல் தருகிறேன்

காதல் சத்தத்தில்
நாள் தோறும் பூக்கும்
நட்பு ரோஜாக்களாய்.....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...