தனலட்சுமியே தைரியலட்சுமியாய்....!


காதலுக்கு ஊனம் தடையில்லை
உயர்ந்த உள்ளம் இருந்தால்
போதும்

உயரமென்ன ஊனமென்ன
மெல்லிய ஓசையில் சொல்லிய
காதலாய் பூக்கும்

அந்த பூக்கள் திருமண
மாலையில் மருமணக் கயிற்றாய்
மங்கையின் நெற்றி குங்குமத்தில்

நித்திரை மலர்களாய் வாசம்
வீசி விடும் இதோ
தனலட்சுமியின் தைரியலட்சுமியாய்
மாறி காதல் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...